• Home
  • ABOUT US
    • History
    • Gurus
  • Services
    • Education
    • Religious
    • Medical
  • EVENTS
  • Swami Schedule
  • Gallery
  • Donate
  • Contact Us
  • Home
  • ABOUT US
    • History
    • Gurus
  • Services
    • Education
    • Religious
    • Medical
  • EVENTS
  • Swami Schedule
  • Gallery
  • Donate
  • Contact Us

குருமகாசந்நிதானங்கள் பங்கேற்கும் அருள்நிகழ்வுகள்

நாட்கள் கிழமை நிகழ்வு நிகழிடம்
28.06.2024 புதன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சியாமளாபுரம்,திருப்பூர்
23.05.2024 – 10.06.2023 பேரூராதீனம் வெளிநாடு சுற்றுப்பயணம் லண்டன்
22.05.2024 புதன் தங்கம்மன் திருக்கோவில் - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா காளப்பட்டி, கோவை
20.05.2024 திங்கள் நூற்றாண்டு நிறைவு விழா/td> திருப்போருர்
19.05.2024 ஞாயிறு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோடாங்கிபாளையம், திருப்பூர்
19.05.2024 ஞாயிறு திருமண விழா வேலன் மஹால், ஊத்துப்பளையம்
19.05.2024 ஞாயிறு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மற்றும் கால்கோள் விழா மகா தேவமலை, காட்பாடி, வேலூர்
19.05.2024 ஞாயிறு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சேந்தமங்கலம், நாமக்கல்
19.05.2024 ஞாயிறு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வால்பாறை,வில்லோனி எஸ்டேட்
19.05.2024 ஞாயிறு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கள்ளிபாளையம், மேட்டுப்பாளையம்
18.05.2024 சனி ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா தாளியூர், கோவை
18.06.2024 – 20.06.2024 திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஈழத்து திருச்செந்தூர் முருக ஆலயம்
18.06.2024 செவ்வாய் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு ஈழத்து திருச்செந்தூர் முருக ஆலயம்
18.06.2024 செவ்வாய் மெய்யியல் மற்றும் வாழ்வியல் கலந்துரையாடல் ஈழத்து திருச்செந்தூர் முருக ஆலயம்
17.05.2024 வெள்ளி சம்பந்த சரணாலயரின் மும்முப்பது அகவை நிறைவு அருள் விழா வேல் மஹால், பழனி
16.05.2024 – 19.05.2024 திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அருள்மிகு வீரபத்திர சுவாமி, தொட்டம்மாள் திருக்கோவில், பூச்சியூர், கோவை
11.06.2024 செவ்வாய் திருமண வரவேற்பு அழைப்பிதழ் லட்சுமி மஹால், ஈச்சனாரி
09.06.2024 ஞாயிறு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நீலாம்பூர், சூலூர்
09.6.2024 ஞாயிறு திருமண அழைப்பிதழ் ஓஸ்வால் சென்டர் , கூப்பர்ஸ் லேன் ரோடு
03.06.2024 திங்கள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா காட்டுப்பாளையம், கரூர்
19.5.2024 ஞாயிறு அருள்மிகு தம்பிராட்டி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஈரோடு, பெருந்துறை, ஈங்கூர்
28.04.2024 ஞாயிறு ஒருநாள் சிவானந்த அனுபவ பயிர்சி வகுப்பு அருள்மிகு தட்சிண மூர்த்தி திருமடம், ஊட்டி
22.05.2024 புதன் அருள்மிகு ஸ்ரீதங்கம்மன் திருக்கோவில் காளப்பட்டி
21.04.2024 ஞாயிறு நேரிளமங்கை உடனமர் நீதிஸ்வரர் திருக்கோவில்-திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பெரியநெகமம், பொள்ளாச்சி
18.04.2024-21.04.2024 அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவப்பிரகாச சுவாமிகள் திருமடம்-திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா செங்கல்பட்டு, செம்பாக்கம்
15.04.2024 திங்கள் அருள்மிகு தாய் மல்லீஸ்வரி உடன் அமர் தான்தோன்றீஸ்வரர் கோவில்-திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கொக்கம் பாளையம், தாராபுரம்
09.04.2024-19.04.2024 ஸ்ரீ கருமாரி அம்மன் சக்திபீடம், ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா கே கே புதூர், கவுண்டம்பாளையம்
08.04.2024 திங்கள் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் & ஸ்ரீமத் தோபா சுவாமிகள் குருபூஜை விழா வேலூர், சைதாப்பேட்டை
08.04.2024 திங்கள் அருள்மிகு திருமூர்த்தி சுவாமி திருக்கோவில் 39ஆம் ஆண்டு விழா திருமூர்த்தி மலை
05.04.2024-09.04.2024 ஸ்ரீ பால்கட்டேரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு11ம் ஆண்டு விழா போகி தெரு, காந்தள், உதகை
06.04.2024-07.04.2024 சைவ சமய ஆன்மீக மாநாடு திரௌபதியம்மன் கலையரங்கம், திமிரி
27.03.2024 வெள்ளி திருமண அழைப்பிதழ் ஸ்ரீ மகாராஜா மஹால், கரூர்
20.03.2024 புதன் ஸ்ரீ விற்றூணியார், ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ வள்ளிதேவயானை சமேத முருகன், ஸ்ரீ சனீஸ்வரர் ஆகிய திருக்கோயில்கள் -மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா கேரளா மாநிலம், பாலக்காடு நூரணி
20.03.2024 புதன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் செல்வம் மஹால் ஈச்சனாரி
20.03.2024 புதன் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவில், பொள்ளாச்சி
18.03.2024 திங்கள் சைவநெறி திருக்கூட்டத்தார் மருதமலையில் நடத்தி வரும் 71 -ம் ஆண்டு வழிபாட்டு விழா அழைப்பிதழ் இராமநாதபுரம், கோவை
08.03.2024 வெள்ளி மகா சிவராத்திரிப்பெருவிழா அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், கோவை
08.03.2024-29.03.2024 பன்னிரு திருமுறை இசைவிழா தருமபுரம் ஆதீனம்
08.03.2024 வெள்ளி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் திருஉருவச்சிலை அமைத்தல் பரதேசி மடம், பள்ளத்து மேடு
08.03.2024 வெள்ளி திருமண அழைப்பிதழ் கோவை காளப்பட்டி, சுகுணா ஆடிட்டோரியம்
08.03.2024-23.03.2024 அருள்மிகு வீரக்குமார சுவாமி திருக்கோவில் வெள்ளகோவில், காங்கேயம்
08.03.2024 - 10.03.2024 வெள்ளி - ஞாயிறு இலவச மகளிர் மருத்துவ முகாம் பேரூரடிகளார் மருத்துவமனை , முதலிபாளையம்
08.03.2024 வெள்ளி சிவத்திரு சிவராமசாமி அடிகளார் 59ஆவது குருபூஜை விழா ராமானந்த மடாலயம, முதலிபாளையம்
07.03.2024 வியாழன் ஸ்ரீ காசி விசாலாட்சி உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரிப்பெருவிழா காந்தள், உதகை
05.03.2024 செவ்வாய் மகாசிவராத்திரி பெருவிழா-2024 தெய்வீக சொற்பொழிவு திரிகோணேஸ்வரர் ஆலயம், இலங்கை
03.03.2024 ஞாயிறு தவத்திரு. மௌனானந்த ஸ்வாமிகள் 69 ஆம் ஆண்டு குருபூசை விழா வரன்பாளையம், தாராபுரம்
01.03.2024 வெள்ளி பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்க விழா முதலிபாளையம், காட்டம்பட்டி(post), கோவை
01.03.2024-12.03.2024 குண்டம் திருவிழா அழைப்பிதழ் -2024 அருள்மிகு தர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோவில், குனியமுத்தூர்
01.03.2024 வெள்ளி அருள்மிகு சித்தி விநாயகர், அருள்மிகு கன்னிமார், கருப்பராயன் திருக்கோவில் பாப்பநாயக்கன்புதூர்
01.03.2024 வெள்ளி அருள்மிகு சீலைக்காரி அம்மன் திருக்கோவில் ஆண்டிபட்டி தாலுகா, தேனி மாவட்டம்
01.03.2024 வெள்ளி அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கரூர்
26.02.2024 திங்கள் அருள்மிகு வீரமாஸ்தியம்மன் திருக்கோவில்,திருக்குட நன்னீராட்டு பெருவிழா இரும்பறை , மேட்டுப்பாளையம்
24.02.2024 சனி அருள்திரு சாந்தலிங்கப்பெருமான் குருபூசை விழா பேரூராதீன வளாகம்
23.02.2024 வெள்ளி அம்பலவாணர் திருமஞ்சனம் பேரூராதீன வளாகம்
20.02.2024 - 24.02.2024 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்
24.02.2024 சனி மாசிமக ஆரத்திப் பெருவிழா கும்பகோணம்
23.02.2024 வெள்ளி திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஸ்ரீ குமரன் மஹால், அவிநாசி
17.02.2024-24.02.2024 அருள்மிகு திருமுருகநாத சுவாமி திருக்கோவில் திருமுருகன்பூண்டி , திருப்பூர்
17.02.2024-28.02.2024 அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் காரமடை , மேட்டுப்பாளையம்
13.02.2024-04.03.2024 அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் பெரிய கடை வீதி, கோவை
08.03.2024 - 23.03.2024 அருள்மிகு வீரக்குமார சுவாமி திருக்கோவில் வெள்ளகோவில், காங்கேயம்
24.02.2024-11.03.2024 பிரபஞ்ச மகா சங்கல்ப யாகம்,மகா அசுவமேத யாகம் திருவண்ணாமலை
12.08.2023, 13.08.2023 சனி, ஞாயிறு கொங்கு மண்டலம் தமிழக சைவநெறிக் கழகம் – 32ஆம் ஆண்டு சிவபூஜை மாநாடு ஈரோடு, பெருந்துறை
13.08.2023 ஞாயிறு அருள்மிகு நாகதேவதை திருக்கோயில் – பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிடேக விழா கோவை, தீத்திபாளையம்
15.08.2023 செவ்வாய் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் – தமிழ்முறைச் சக்திப் பெருவேள்வி கோவை, அன்னூர், பிள்ளையப்பம்பாளையம்
16.08.2023 புதன் முனைவர் ந.இரா.சென்னியப்பனார் – 90ஆம் அகவை விழா பொள்ளாச்சி, ஈச்சனாரி
18.08.2023 வெள்ளி சங்கமம் கலைக்குழு – ஒயிலாட்ட அரங்கேற்ற விழா கோவை, நாதேகவுண்டன்புதூர்
19.08.2023 சனி திருமண வரவேற்பு விழா கோவை, பேரூர்
19.08.2023, 20.08.2023 சனி, ஞாயிறு அருள்மிகு பிளேக் மாரியம்மன் திருக்கோயில் – திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, நீலம்பூர்
18.08.2023, 19.08.2023, 20.08.2023 வெள்ளி, சனி, ஞாயிறு அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு
18.08.2023, 19.08.2023, 20.08.2023 வெள்ளி, சனி, ஞாயிறு அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன் திருக்கோயில்கள் - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருப்பூர், அவிநாசி, தேவம்பாளையம்
14.08.2023 - 20.08.2023 திங்கள் - ஞாயிறு அருள்மிகு கொத்தனூர் அம்மன் திருக்கோயில் - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருப்பூர், காங்கேயம், வௌவால் கொத்தனூர்
18.08.2023 - 20.08.2023 வெள்ளி - ஞாயிறு அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, மேட்டுப்பாளையம், கண்டியூர்
18.08.2023, 19.08.2023, 20.08.2023 வெள்ளி, சனி, ஞாயிறு அருள்மிகு பிராட்டி அம்மன் திருக்கோவில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, அன்னூர், சாலையூர்
20.08.2023 ஞாயிறு திருமண அழைப்பிதழ் பல்லடம்- உடுமலை சாலை, சித்தம்பலம், ஸ்ரீ விநாயகா மஹால்
20.08.2023 ஞாயிறு அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை மாவட்டம், இராமநாதபுரம், ஒலம்பஸ்
20.08.2023 ஞாயிறு அருள்மிகு ஐஸ்வர்ய கணபதி திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், காட்டம்பட்டி
21.08.2023 திங்கள் லயன்ஸ் பன்னாட்டுப் பள்ளி தொடக்க விழா திருப்பூர், பல்லடம், கரடிவாவி
19.08.2023 - 21.08.2023 சனி - திங்கள் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, பேரூர், செம்மேடு
22.08.2023, 23.08.2023 செவ்வாய், புதன் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, அன்னூர், காந்திநகர்
23.08.2023 புதன் புதுமனை புகுவிழா முதலிபாளையம்
22.08.2023, 23.08.2023 செவ்வாய், புதன் அருள்மிகு சக்தி செல்வ விநாயகர் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, மேட்டுப்பாளையம், காரமடை- செம்பேகவுடர் காலனி
23.08.2023 புதன் திருமண அழைப்பிதழ் அன்னூர்- கோவை சாலை, அன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபம்
23.08.2023 புதன் திருமண அழைப்பிதழ் அன்னுர், மேட்டுப்பாளையம், வி.எஸ்.கே ரங்கையா மஹால்
25.08.2023 - 27.08.2023 வெள்ளி -  ஞாயிறு அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, வேடபட்டி, குரும்பபாளையம்
25.08.2023 - 27.08.2023 வெள்ளி -  ஞாயிறு அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, அன்னூர், தேவம்பாளையம்
25.08.2023 - 31.08.2023 வெள்ளி -  வியாழன்  நொய்யல் பெருவிழா பேரூராதீன வளாகம்
28.08.2023 திங்கள் அருள்மிகு அண்ணன்மார் சுவாமிகள் திருக்கோயில் – இரண்டாம் ஆண்டு விழா திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தொரவலூர்
30.08.2023 - 03.09.2023 புதன் - ஞாயிறு அருள்மிகு மாகாளியம்மன்  திருக்கோயில்-  திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருப்பூர், பல்லடம், ஆலூத்துப்பாளையம்
03.09.2023 ஞாயிறு திருமண அழைப்பிதழ் பொள்ளாச்சி- உடுமலைப்பேட்டை, நல்லாம்பள்ளி, சண்முகா மஹால்
03.09.2023 ஞாயிறு திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் கோவை, நீலாம்பூர், ஹோட்டல் லி மெரிடியன்
03.09.2023 ஞாயிறு திருமண அழைப்பிதழ் திருப்பூர், தாராபுரம் சாலை, வேலாயுதசாமி திருமண மண்டபம்
09.09.2023 சனி மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு தஞ்சாவூர், கரிகால் சோழன் கலையரங்கம்
09.09.2023 சனி மணவிழா வாழ்த்தேற்பு அழைப்பிதழ் கோவை, இராவத்தூர் பிரிவு, ஆர்.வி.எஸ் கல்யாண மஹால்
09.09.2023 10.09.2023 சனி ஞாயிறு தியான மண்டப திறப்பு விழா அழைப்பிதழ் ஈரோடு, தாளவாடி, ஆனந்தபுரம்
08.09.2023 - 10.09.2023 வெள்ளி - ஞாயிறு ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை, சூலூர், செங்கத்துறை
08.09.2023 - 10.09.2023 வெள்ளி - ஞாயிறு அருள்தரும் சக்தி மாரியம்மன் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கோவை- சித்ரா- பத்மநாபநகர்
10.09.2023 ஞாயிறு அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோயில்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திண்டுக்கல், குஜிலியம்பாறை, குப்பாக்கவுண்டனூர்
11.09.2023 திங்கள் திருமண அழைப்பிதழ் கோவை, ஈச்சனாரி, செல்வம் மஹால்
12.09.2023 செவ்வாய் திருமண வரவேற்பு  அழைப்பிதழ் பொள்ளாச்சி, நியூஸ்கீம் சாலை, சக்தி திருமண மண்டபம்
17.09.2023 ஞாயிறு வளைகாப்பு சீமந்த விழா அழைப்பிதழ் அன்னூர், சக்தி சாலை, சாமுத்திரிகா திருமண மண்டபம்
17.09.2023 ஞாயிறு திருமண அழைப்பிதழ் பொள்ளாச்சி, சுல்தான் பேட்டை, ஸ்ரீ கணேஷ் மஹால்
20.09.2023 வெள்ளி திருமண அழைப்பிதழ் கோவை, ஈச்சனாரி, செல்வம் மஹால்

Contact Us

About us

The Perur Aadheenam has the legacy of being part of the Kailaya Meikandar Guru Parambarai with a rich history of more than 500 years. The Aadheenam was started by the great guru & saint, Shanthalinga Adigalar, in the early 17th century as a source for learning Tamil and Saivism from renowned gurus.

QUICK LINK

  • Home
  • History
  • Gurus
  • Education
  • Religious
  • Medical

 

  • Events
  • Publications
  • Swami Schedule
  • Gallery
  • Donate
  • Contact us

Address

Perur Aadheenam
Siruvani Road, Perur
COIMBATORE - 641 010
[email protected]
Tel: +91 9840494790
Fax: (0422) 2608678
© 2025 Copyright peruraadheenam | Powered by AGT INDIA